நீதித்துறை குறித்த பள்ளி பாடப்புத்தகம் வாபஸ்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.,
புதுடில்லி: நீதித்துறை தொடர்பாக இடம்பெற்று இருந்த 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாபஸ் பெற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், நவோதயா, பி.எம்., ஸ்ரீ உள்ளிட்ட மத்திய அரசின் பாடத்திட்டங்கள் உள்ள பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலின் புத்தகங்களை பயன்படுத்துகின்றன.
8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில், புதிய பாடப்புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., சமீபத்தில் வெளியிட்டது. அதில், 'நீதித்துறைஊழல்கள்' என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்று இருந்தது. இதில் வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற சவால்களுடன், நீதித்துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழலும் ஒரு சவாலாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
பாடப் புத்தகத்தில், 'நீதித்துறை ஊழல்கள்' என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்ற விவகாரத்தை, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. பாடப்புத்தகம் குறித்து சுப்ரீம்கோர்ட் கடும் கண்டனங்களை தெரிவித்தது. பள்ளி மாணவர்களிடம் நீதித்துறை ஊழல்கள் குறித்து கற்பிப்பது, ஆழமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை போல தெரிகிறது என சுப்ரீம்கோர் தலைமை நீதிபதி சூரியகாந்த் அதிருப்தி தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்தது. அந்த வகையில் இன்று 8ம் வகுப்பு புதிய பாடப்புத்தகத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) திரும்ப பெற்றது. பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம்பெற்று இருந்ததுக்கு என்.சி.இ.ஆர்.டி., நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
என் சி இ ஆர் டி யில் முள் ஞானசூன்யங்களின் கும்பல் அதிகமாவி விட்டது. ரா ங
For a long time, I am wondering how a judgement of a bench of a High Court
a constitutional court gets overturned by a bench of SC. What does it show ?
Whether the judges in HC have poor judicial knowledge of Law ? Is it not a fact it is only from these judges, most of the judges of SC are nominated ? Or are our laws so defective that different and diametrically opposite views/ observations/ judgements can be delivered. I am at a loss to understand.
I am also deeply pained to see some retired judges call names and denigrate sitting judges based on their individual belief and understanding. It raises the question how those retired judges would have dealt the cases before them while in service.
A decade ago, a very senior advocate, who even served as a law minister in Government of India, had ly said 50% of judges in SC itself are corrupt. If that is a malafide statement ridiculing the SC judges, why the
SC did not take any action against that statement. Or is it silent acceptance ?
SC is filled up to its nostrils with Congiras Commission Mandyk Kallappayalkall. Similar to this NCERT
It is sheer bullying tactics of the judiciary to bury their shortcomings in the dispension of justice. Getting fair justice through judiciary is becoming more and more difficult. Many a time, the seniors bully the judicial tem and derail the justice. Wittingly or unwittingly the judges are falling in the trap of these legal eagles and political clout.
சட்டத்தை குறை சொல்லக்கூடாது உண்மைதான்
நீதிமன்றத்தை குறை சொல்லக்கூடாது உண்மைதான்
ஆனால் அங்கே வேலை செய்யும் அரசு ஊழியர்கள் மக்கள் வரியில் வாழ்பவர்கள்
இலவசமாக யாரும் வேலை செய்யவில்லை
அதனால் அங்கு வேலை செய்பவர்கள் நேர்மையாக வாழ கடமைப்பட்டவர்கள்
அவர்களிடம் பிழைகள் இருந்தால் குறைகள் இருந்தால் அது விசாரிக்கப்பட வேண்டியது
பிழைகளுக்கு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களும் கூட.
அதனால் அவர்களைப் பற்றி சிந்திக்க பேசிக்கொள்ள மக்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும்
அதுதான் நியாயமானது
இல்லை என்றால் நீதிபதிகள் சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் தியாகிகளாக வாழ்வது சிறப்பாக இருக்கும்
மக்களின் வரியில் வாழும் யாருமே மக்களுக்கு நேர்மையானவர்களாக வாழ கடமைப்பட்டவர்கள்
அது விசாரணைக்கு உட்பட்டது தான் என்பது நமக்குத் தோன்றும் எண்ணம்
இதில் மாற்று கருத்து இருந்தால் தயவு செய்து காரணம் தெரிவித்து எனக்கு சரியான அறிவினை தர வேண்டிக் கொள்கிறேன்.
நீதித்துறையில் ஊழல்கள் என்பது பற்றிய பாடம் மாணவர்களுக்கு தேவை தானா ?
அபிஷேக் மனுசிங்வி சொத்து பற்றி ஒரு செய்தி வந்ததே. இந்த சொத்துக்கள் நேர்மையான முறையில் சம்பாதித்ததா? வழக்குரைஞர் தொழிலில் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றால் யார் எவ்வளவு ஆதாயம் பெற இவ்வளவு கொட்டி கொடுப்பார்கள்? இது ஊழல் இல்லையா?
பள்ளி புத்தகத்தில் பிரசுரித்து, அதை பிரச்சினை ஆக்கி, இப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிய படுத்தியாச்சு.
This is true right, that is really happening in the India judicial system. Is anything wrong? I don't think there is anything wrong. Students should learn and understand the judicial system running INDIA..
ncert is to be banned permanently for its activity in poisoning the young minds and it functions only based on the guidelines of rss and modi and bjp
நீதிமன்றம் குறித்து ஊழல் கருத்து தானே முன் வந்து வழக்கு பதிவு, விசாரணை, மன்னிப்பு, வாபஸ். ஜனாதிபதி, தேர்தல் ஆணையம் பற்றி அவமரியாதை வெளிவந்த பின் தானே வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம் எதிரிகளை தண்டித்து பதவியின் கௌரவத்தை காக்க ஆர்வம் இல்லை.மேலும்
-
இந்தியாவின் எரிவாயு வினியோக கொள்கை: ஒரு கசப்பான உண்மை
-
மும்பை துறைமுகத்தில் முடங்கியுள்ள கன்டெய்னர்களின் 15 நாள் வாடகை ரத்து
-
'வேளாண் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயரும்'
-
சிலிண்டரை பதுக்கினால் இனி சிறை தண்டனை
-
சி.ஐ.ஐ., மகளிர் பிரிவு தலைவர் அமுதவல்லி ரங்கநாதன்
-
வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்கும் நீதிபதிகளை எப்படி கேள்வி கேட்கலாம்?