கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி
சென்னை: கூடுவாஞ்சேரி அருகே கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டரை வயது மகள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன்,33, ஜெயசித்ரா 29, தம்பதியினருக்கு இரண்டரை வயது ஜெயஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. நேற்றிரவு இவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டரை வயது மகள் ஆகிய 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
விசாரணையில், இந்த தம்பதி படுக்கும் மெத்தை அருகே, கொசுவத்தி ஏற்றி வைத்துள்ளனர். அதில் இருந்து தீ மெத்தையில் பரவியுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (2)
Arul Jeevaraj - Doha,இந்தியா
10 மார்,2026 - 21:22 Report Abuse
எதிர்க்கட்சிகள்: திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
10 மார்,2026 - 13:47 Report Abuse
தேர்தல் வருது. அப்பன் வீட்டுக்காசுல ஆளுக்கு அம்பது லட்சம் 0
0
Reply
மேலும்
-
இந்தியாவின் எரிவாயு வினியோக கொள்கை: ஒரு கசப்பான உண்மை
-
மும்பை துறைமுகத்தில் முடங்கியுள்ள கன்டெய்னர்களின் 15 நாள் வாடகை ரத்து
-
'வேளாண் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயரும்'
-
சிலிண்டரை பதுக்கினால் இனி சிறை தண்டனை
-
சி.ஐ.ஐ., மகளிர் பிரிவு தலைவர் அமுதவல்லி ரங்கநாதன்
-
வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்கும் நீதிபதிகளை எப்படி கேள்வி கேட்கலாம்?
Advertisement
Advertisement