இன்று 188 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
சேலம்:தமிழகம்
முழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வு, இன்று காலை தொடங்குகிறது. அதற்கு சேலம்
மாவட்டத்தில், மத்திய சிறைச்-சாலை உள்பட, 188 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
அதில், 20,564 மாணவர், 20,223 மாணவியர் என, 40,787
பேர் எழுத உள்ளனர். இதில், 1,271 தனித்தேர்வர்கள், 774
மாற்றுத்திற-னாளி மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.அத்துடன், 193
முதன்மை கண்காணிப்பாளர்கள், 193 துறை அலுவலர்கள், 40 வழித்தட
அலுவலர்கள், 224 பறக்கும் படை அலுவலர்கள், 3,757 அறை
கண்காணிப்பாளர்கள், தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மையங்கள், தடை செய்யப்-பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, போலீஸ்
பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்
Advertisement
Advertisement