ஈரான் மீதான போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
சேலம்:தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்கம் சார்பில், அஸ்தம்பட்டியில் உள்ள, சேலம் தாசில்தார்
அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்
அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில் ஊழியர்கள், 'ஈரான் மீதான போரை
நிறுத்த வேண்டும்' என அச்சடிக்கப்பட்ட அட்டைகளை அணிந்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலர் சுரேஷ்,
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க செயலர் ரமேஷ், வட்ட கிளை செயலர் ஸ்ரீபதி
உள்ளிட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்
Advertisement
Advertisement