மெக்கானிக் மர்மச்சாவு
சிவகங்கை: திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் 42. இவர் சிவகங்கை சுண்ணாம்புகாளவாசல் பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்திவந்தார். நேற்று முன்தினம் திருப்புவனத்திலிருந்து சிவகங்கை வந்தவர் வீடு திரும்பவில்லை.
கூத்தாண்டத்தில் உள்ள தனியார் கிணற்றில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து எப்படி இறந்தார் என விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈராக் கடற்பரப்பில் அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1200 சரிவு
-
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி
-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? கேட்கிறார் விஜய்
-
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலுக்கு ஐநா கண்டனம்; தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதல்
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளில் புதிய வர்த்தக விசாரணை; துவங்கியது அமெரிக்கா
Advertisement
Advertisement