ஒரு காலை இழந்த ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி? கோமாவில் இருப்பதாக தகவல்
டெஹ்ரான்: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், ஒரு காலை இழந்துள்ளதாகவும் பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் முரண்பாடு காட்டியதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இரு வாரங்களை எட்டியுள்ள இந்தப் போரில், ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி, வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பத்தைத் தொடர்ந்து, புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி,56, பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தனது தந்தையைக் கொன்ற அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி காயமடைந்து கோமாவில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழான 'தி சன்' பகீர் செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும் கூறியிருப்பதாவது; தாக்குதலில் புதிய தலைவர் மொஜ்தபா ஒரு காலை இழந்துள்ளார். மேலும், அவரது வயிறு மற்றும் கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரானின் சுகாதார அமைச்சரும், அனுபவம் வாய்ந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணருமான முகமது ரேசா ஜபர்காந்தி அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார், இவ்வாறு அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ஈரானின் ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மொஜ்தபாவின் முதல் அறிக்கையை ஈரான் அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால், அந்த அறிக்கையை தலைவர் வாசிக்காமல், ஒரு செய்தி வாசிப்பாளர் மூலமே வாசிக்கப்பட்டது. இது உலக நாடுகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஈரானில் விதிக்கப்பட்டுள்ள இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு காரணமாக, இந்தத் தகவலை உறுதிபடுத்த முடியவில்லை என்றும் 'தி சன்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
@block_P@
டிரம்ப் சொல்வது என்ன?@
கருத்து உண்மை...... இதை புரிந்துகொள்ளும் மனம் திறமை பலருக்கும் கிடையாது....காரணம் கலி காலம்
இந்துக்கள் நடுநிலை என்ற பெயரில் எதிர்கால தலைமுறைக்கு கொல்லி வைக்கிறார்கள். இன்று ஒரு விநாயகர் கோவிலை புனர் அமைக்க முடியாத நிலை. உன்னை போன்ற புல்லுருவிகள் நடுநிலை நக்கிகள் மிக ஆபத்தானவர்கள்.
ஈரான் ஆட்சியாளர்கள், மத தலைவர்களாக இருப்பது தவறுதான். எதேச்சாதிகார மனோபாவத்துடனான செயல்பாடு உள்ளது. ஜனநாயகம் குறைவுதான். அதற்காக, இஸ்ரேலும் அமெரிக்காவும், ஈரானை இப்படி துவம்ச படுத்துவதை யாரும் விரும்பவில்லை. உலகமே பாதித்தவிட்ட நிலைமையை, நாம் யாவரும் உணர்கிறோம். இவையனைத்தும், அமெரிக்காவின் மேலாதிக்க மனப்பான்மைதான் ஹெக்கிமோனி என ஆங்கிலத்தில் கூறுவார்கள் என்பதை யாவரும் அறிவோம்.
ஆனால், நம்மூரில், ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சார்பாக பேசி மற்றும் செயல்பட்டு, ஒட்டு வாங்கும் நோக்கில், நமது ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள். ஆக, இங்கு, ஜனநாயகம் ஒருசில மதத்திற்கு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும்.
சரி: ஈரானில், ஜனநாயகம் இல்லை என்று அவர்களை திருத்த புறப்பட்ட டிரம்ப், நம்மூரிலும் தலைகாட்டி, இங்குள்ள நிலைமையையும் சரிசெய்ய முற்ப்படுவாரா? அவ்வாறு செய்தால், அவருக்கு நிஜமாகவே நோபல் பரிசு கொடுக்கலாம்.
ஈரானின் ஆட்சியியாளர்கள் வெகு ஜன எதிரிகள் மத வெறி கொண்ட அரசு பல ஆயிரம் பெண்களை கொன்று குவித்த அரசு இங்கே ஈரானை ஆதரிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. இந்து மதம் போலவே உலகின் மிக பழமையான மதங்களில் ஒன்று பார்சி மதம். ஈரானின் உண்மையான பெயர் பெர்சியா. பார்சி மதத்தினர் நெருப்பையும், சூரியனையும், வெளிச்சத்தையும் வணங்கும் வழக்கம் கொண்டவர்கள் மற்றும் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் மத வழக்கப்படி அவர்கள் மதத்தில் யாரும் ஆயுதங்கள் கூட வைத்துக் கொள்ளக்கூடாது. பெர்சியா சசானியன் மன்னன் பேரரசின் கீழ் இருந்தபோது அவர்களின் ஆரம்ப கால கொடியில் சிங்கமும் வாளும்தான் இருந்தது. பார்சி மதத்தவர்களை படுகொலை செய்தும் தங்கள் மதத்திற்கு மாறச்சொல்லியும் அவர்களை நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த நாட்டையும் தங்கள்வசப்படுத்தி கொண்டு பெர்சியா என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக் கொண்டு அந்த முழு நாட்டையும் மூர்க்க நாடாக மாற்றிக்கொண்டார்கள். சுமார் ஐநூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்த மூர்க்க கும்பல் கொலை செய்து பார்சிகளை விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பார்சி மதத்தினர் பெரும்பாலானோர் இந்தியாவில் குஜராத் வழியாக தஞ்சம் அடைந்தனர். அப்போது இந்தியாவில் இருந்த மன்னர் பார்சி மதத்தவர்களை ஏற்றுக்கொள்ள வைத்த ஒரே ஒரு நிபந்தனை இந்திய மொழிகளை வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே. தொழிலதிபர்கள் ரத்தன் டாடா குடும்பம், தொழிலதிபர் ருஷி மோடி குடும்பம், கோத்ரெஜ் நிறுவன உரிமையாளர் குடும்பம், விஞ்ஞானி சைரஸ் ஹோமி குடும்பம், இந்தியாவின் அணு விஞ்ஞான தந்தை ஹோமி பாபா, இயற்பியல் விஞ்ஞானி அடி பல்சாரா, தொழிலதிபர் நாரிஷா தின்ஷா குடும்பம், தொழிலதிபர் ஹார்மோஸ் ஜீ நரோஜி மோடி குடும்பம், தொழிலதிபர் மெநக் மேத்தா குடும்பம், தொழிலதிபர் நஸர்வான்ஜி போகன்வாலா குடும்பம், தொழிலதிபர் மற்றும் மும்பையில் கல்வி நிறுவனங்களை நிறுவிய பைராம்ஜீ ஜீஜீபாய் குடும்பம், பாம்பே டையிங் உரிமையாளர் நிசில் வாடியா குடும்பம், கொரோனா தடுப்பூசி கொடுத்த மருந்து உற்பத்தி தொழிலதிபர் சைரஸ் பூநவாலா குடும்பம், ராணுவ தளபதி ஷாம் மானெக்ஷா மற்றும் பல ராணுவ தளபதிகள், யுரேகா போர்ப்ஸ் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி குடும்பம் இவர்கள் அனைவரும் பார்சி மதத்தை சார்ந்தவர்கள். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள், இந்தியாவில் அதிகமான வரி கட்டுபவர்கள், இந்திய பங்கு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த மதத்தினரே. இவர்களை பெர்சியாவில் இருந்து விரட்டியதுபோல கூடிய விரைவில் இளிச்சவாய இந்துக்களை இந்தியாவில் இருந்து மூர்க்க கும்பல் விரட்டும். அந்த மூர்க்க கும்பலுக்கு ஆதரவு தரும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் கான் கிராஸ் கட்சிகளுக்குத்தான் டுமிழ்நாட்டு இளிச்சவாய தற்குறி இந்துக்கள் ஓட்டு போடுகிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம். ஆனாலும், காலமும் கர்மாவும் மிக வலிமையானவை. இன்று மொத்த ஈரானும் அமைதி இல்லாமல் மத வெறியர்களின் பிடியில் சிக்கி தவித்து அனைத்து மக்களும் அங்கே நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு காலத்தில் பார்சி மதத்தவர்களை கொன்று குவித்து மூர்க்கர்கள் செய்த பாவ வினைகளின் பலனாக கூட இருக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.
100% உண்மை
மிகவும் கருத்துள்ள பதிவு.
இந்தியாவில் இளிச்ச வாயர்கள் உணர்ச்சி பைத்தியங்கள் மோக சுயநல பிண்டங்கள் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் மீறி இந்த நாட்டின் தர்மம் மிக வலிமையானது இங்கே தர்மம் தோற்றால் அடுத்து உலக அழிவு நிச்சயம்
Dr Vikram Sarabhai, the legendary personality also from Parsi community. Contributions, ISRO, Atomic Energy program, Physical Res Labs, IIMA.
100 சதவிகிதம் உண்மை... இதுபோலத்தான் இந்தியாவிலேயே நமது காஷ்மீரில் இருந்த ஹிந்து பண்டிட்களை எல்லாம் அடித்து விரட்டிவிட்டு அவர்களின் சொத்துக்களை எல்லாம் இன்று ஆக்ரமித்து வைத்து இருக்கின்றனர். இது எப்பொழுதோ நடந்த விஷயம் இல்லை. இப்பொழுது சுமார் 40 - 50 ஆண்டுகளில் நாம் சுதந்திரம் பெற்ற பிறகு நடந்து இருக்கிறது. உலகில் எங்கும் ஹிந்துக்களால் கலவரமோ, சண்டையோ, உலக அமைதிக்கு பங்கமோ இருந்ததே இல்லை.. இனி இருக்கப்போவதும் இல்லை. ஆனால், உலகில் இன்று நடக்கும் தீவிரவாத செயல்களையும், வன்முறைகளையும், போர்களையும் பாருங்கள். யாரால் நடக்கிறது.. நமது தேசம் இங்கே இருக்கும் கைகோலோகளால்தான் 800 வருடங்கள் சொல்ப்ப அளவில் உள்ளே நுழைந்த முகலாயர்களுக்கும்/ இஸ்லாமியர்களுக்கும் அதன் பிறகு 200 வருடங்கள் வியாபாரம் செய்ய வந்த கிருஸ்த்துவ வியாபாரிகளுக்கும் அடிமைப்பட்டு கிடந்தது. நமது ஹிந்துஸ்தானத்தில் அந்த 1000 வருடங்களில்தான் மதமாற்றங்கள் நடந்து ஹிந்துக்கள் பெருமளவில் இஸ்லாமியர்களாகவும், கிருஸ்துவர்களாகவும் கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டனர். அப்படி பாரத கண்டத்தில் நுழைந்தது தான் இஸ்லாமியமும் கிருஸ்துவமும். இந்தியா சுதந்திரம் பெற்றபொழுது நமது பாரத தேசத்தில் மீண்டும் பிரிவினை ஏற்பட்டபொழுது ஜின்னாவின் தலைமையில் தனி நாடு இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டு பிடுங்கிக்கொண்டு போயினர். காந்தியும் நேருவும் இந்தியாவை தங்களின் சொந்த சொத்து மாதிரி மதச்சார்பற்ற நாடாக அறிவித்து, இங்கே இருக்க விரும்பும் இஸ்லாமியர்கள் இங்கேயே தாராளமாக இருந்துகொள்ளலாம் என்று சொல்லி விட்டனர். இப்பொழுது பாகிஸ்தான் மக்கள் தொகையை மிஞ்சும் அளவிற்கு 2047 ல் மெஜாரிட்டி ஆகவேண்டும் என்ற ஒரு இலக்கு வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.. கட்டாய மதமாற்றங்களும், லவ் ஜிகாதுகளும் இன்றும் வெகு துரிதமாக நடந்து வருகின்றனர். அதற்க்கு இங்கு இருக்கும் "மதசார்பற்ற" என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வியாதிகளும் / அரசியல்கட்சிகள் ஒட்டு வாங்கி அரசியலும் ஒரு முழு காரணம்.. இந்த மத சார்பற்ற என்று கூறிக்கொள்ளும் அரசியவியாதிகளுக்கு அவர்களின் ஓட்டுக்கள் கட்டுக்கோப்பாக அப்படியே கொத்தாக கிடைப்பதால், அவர்கள் வளர இவர்களும், இவர்கள் வளர அவர்களும் அயராது பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.. யார் நம்மை ஆண்டால் என்ன.. நமக்கு ஓசி பிரியாணியும், ஓசி கேக்கும், ஓசி சரக்கும் கிடைத்தால் சரி என்று அடிமை மனப்பான்மையில் ஊறிப்போய் இருக்கும் ஹிந்துக்களும் வோட்டுக்கு பணமும் வாங்கிக்கொண்டு நமது நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.. எல்லாம் கையை மீறிப்போகும்போது, ஹிந்துக்கள் இங்கிருந்து அடித்து விரட்டப்படும்போது, ஹிந்துக்களுக்கு என்று இருக்கும் ஒரே நாடும் இல்லாமல் போகும்போது, ஹிந்துக்களுக்கு வேறு போக்கிடம் இல்லாமல் போகும்போது, என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நினைத்தால் உள்ளம் கலங்குகிறது... நமக்கு மூர்க்க குணமும் பிறரை அழிக்கும் குணமும் என்றுமே இல்லை.. இருக்கப்போவதும் இல்லை.. ஒன்று... அபாயத்தை உணர்ந்து ஹிந்துக்கள் இனியாவது திருந்தி, நல்லவர்களுக்கு மட்டுமே ஓட்டுப்போடவேண்டும்.. இல்லையேல், நம் அழிவை / சாவை நாம் விரும்பி மனமார ஏற்றுக்கொண்டு போய்விடவேண்டும்... அடிமையாய் வாழ்வதை விட, உயிர் மாய்த்துக்கொள்வதே சிறந்தது..
ஆன்மாக்களின் ஆசி மக்களை வாழ வைக்கும். ஆன்மாக்களின் சாபம் மக்களை நாசமடைய செய்யும். அங்கே மத்திய கிழக்கில் அரங்கேறி வருவது இரண்டாவது ரகம். கொலை தொழில் செய்தவர்களின் வாரிசுகள் இப்போது முன்னோர்கள் செய்த தீவினைகள் பலனை அறுவடை செய்து கொண்டு உள்ளனர். முழுமையான பலன் வந்தடையும் வரை கர்மா அவர்களை விட்டு விலகாது.
இதற்கெல்லாம் அடங்க மாட்டானுங்க.
வன்முறை & பிறரை துன்புறுத்தி அதை புனிதச் செயல் என்ற வாழ்க்கை முறையைக் கொண்ட மண், மதம், மக்கள் & ஆட்சியாளர்கள் - இவர்களுக்கு செய்த கொடுமைகளுக்கான தண்டனையை இயற்கை கொடுக்கும் போது, அதை அனுபவித்தே தீரவேண்டும்.... இவர்களின் தீய கர்மாவை இவர்களே தான் அனுபவித்து கழிக்க வேண்டும்......
@
ஈரான் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: மொஜ்தபா கமேனி காயம் அடைந்துள்ளார். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இது உங்களுக்கு தெரியும், என்றார்.block_P
வாசகர் கருத்து (13)
அசோகன் - ,
13 மார்,2026 - 14:43 Report Abuse
கருத்து உண்மை...... இதை புரிந்துகொள்ளும் மனம் திறமை பலருக்கும் கிடையாது....காரணம் கலி காலம் 0
0
Reply
Sivasankaran Kannan - chennai,இந்தியா
13 மார்,2026 - 14:01 Report Abuse
இந்துக்கள் நடுநிலை என்ற பெயரில் எதிர்கால தலைமுறைக்கு கொல்லி வைக்கிறார்கள். இன்று ஒரு விநாயகர் கோவிலை புனர் அமைக்க முடியாத நிலை. உன்னை போன்ற புல்லுருவிகள் நடுநிலை நக்கிகள் மிக ஆபத்தானவர்கள். 0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
13 மார்,2026 - 12:54 Report Abuse
ஈரான் ஆட்சியாளர்கள், மத தலைவர்களாக இருப்பது தவறுதான். எதேச்சாதிகார மனோபாவத்துடனான செயல்பாடு உள்ளது. ஜனநாயகம் குறைவுதான். அதற்காக, இஸ்ரேலும் அமெரிக்காவும், ஈரானை இப்படி துவம்ச படுத்துவதை யாரும் விரும்பவில்லை. உலகமே பாதித்தவிட்ட நிலைமையை, நாம் யாவரும் உணர்கிறோம். இவையனைத்தும், அமெரிக்காவின் மேலாதிக்க மனப்பான்மைதான் ஹெக்கிமோனி என ஆங்கிலத்தில் கூறுவார்கள் என்பதை யாவரும் அறிவோம்.
ஆனால், நம்மூரில், ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சார்பாக பேசி மற்றும் செயல்பட்டு, ஒட்டு வாங்கும் நோக்கில், நமது ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள். ஆக, இங்கு, ஜனநாயகம் ஒருசில மதத்திற்கு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும்.
சரி: ஈரானில், ஜனநாயகம் இல்லை என்று அவர்களை திருத்த புறப்பட்ட டிரம்ப், நம்மூரிலும் தலைகாட்டி, இங்குள்ள நிலைமையையும் சரிசெய்ய முற்ப்படுவாரா? அவ்வாறு செய்தால், அவருக்கு நிஜமாகவே நோபல் பரிசு கொடுக்கலாம். 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
13 மார்,2026 - 10:58 Report Abuse
ஈரானின் ஆட்சியியாளர்கள் வெகு ஜன எதிரிகள் மத வெறி கொண்ட அரசு பல ஆயிரம் பெண்களை கொன்று குவித்த அரசு இங்கே ஈரானை ஆதரிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று புரிந்து கொள்ளலாம் 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
13 மார்,2026 - 09:29 Report Abuse
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. இந்து மதம் போலவே உலகின் மிக பழமையான மதங்களில் ஒன்று பார்சி மதம். ஈரானின் உண்மையான பெயர் பெர்சியா. பார்சி மதத்தினர் நெருப்பையும், சூரியனையும், வெளிச்சத்தையும் வணங்கும் வழக்கம் கொண்டவர்கள் மற்றும் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் மத வழக்கப்படி அவர்கள் மதத்தில் யாரும் ஆயுதங்கள் கூட வைத்துக் கொள்ளக்கூடாது. பெர்சியா சசானியன் மன்னன் பேரரசின் கீழ் இருந்தபோது அவர்களின் ஆரம்ப கால கொடியில் சிங்கமும் வாளும்தான் இருந்தது. பார்சி மதத்தவர்களை படுகொலை செய்தும் தங்கள் மதத்திற்கு மாறச்சொல்லியும் அவர்களை நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த நாட்டையும் தங்கள்வசப்படுத்தி கொண்டு பெர்சியா என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக் கொண்டு அந்த முழு நாட்டையும் மூர்க்க நாடாக மாற்றிக்கொண்டார்கள். சுமார் ஐநூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்த மூர்க்க கும்பல் கொலை செய்து பார்சிகளை விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பார்சி மதத்தினர் பெரும்பாலானோர் இந்தியாவில் குஜராத் வழியாக தஞ்சம் அடைந்தனர். அப்போது இந்தியாவில் இருந்த மன்னர் பார்சி மதத்தவர்களை ஏற்றுக்கொள்ள வைத்த ஒரே ஒரு நிபந்தனை இந்திய மொழிகளை வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே. தொழிலதிபர்கள் ரத்தன் டாடா குடும்பம், தொழிலதிபர் ருஷி மோடி குடும்பம், கோத்ரெஜ் நிறுவன உரிமையாளர் குடும்பம், விஞ்ஞானி சைரஸ் ஹோமி குடும்பம், இந்தியாவின் அணு விஞ்ஞான தந்தை ஹோமி பாபா, இயற்பியல் விஞ்ஞானி அடி பல்சாரா, தொழிலதிபர் நாரிஷா தின்ஷா குடும்பம், தொழிலதிபர் ஹார்மோஸ் ஜீ நரோஜி மோடி குடும்பம், தொழிலதிபர் மெநக் மேத்தா குடும்பம், தொழிலதிபர் நஸர்வான்ஜி போகன்வாலா குடும்பம், தொழிலதிபர் மற்றும் மும்பையில் கல்வி நிறுவனங்களை நிறுவிய பைராம்ஜீ ஜீஜீபாய் குடும்பம், பாம்பே டையிங் உரிமையாளர் நிசில் வாடியா குடும்பம், கொரோனா தடுப்பூசி கொடுத்த மருந்து உற்பத்தி தொழிலதிபர் சைரஸ் பூநவாலா குடும்பம், ராணுவ தளபதி ஷாம் மானெக்ஷா மற்றும் பல ராணுவ தளபதிகள், யுரேகா போர்ப்ஸ் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி குடும்பம் இவர்கள் அனைவரும் பார்சி மதத்தை சார்ந்தவர்கள். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள், இந்தியாவில் அதிகமான வரி கட்டுபவர்கள், இந்திய பங்கு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த மதத்தினரே. இவர்களை பெர்சியாவில் இருந்து விரட்டியதுபோல கூடிய விரைவில் இளிச்சவாய இந்துக்களை இந்தியாவில் இருந்து மூர்க்க கும்பல் விரட்டும். அந்த மூர்க்க கும்பலுக்கு ஆதரவு தரும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் கான் கிராஸ் கட்சிகளுக்குத்தான் டுமிழ்நாட்டு இளிச்சவாய தற்குறி இந்துக்கள் ஓட்டு போடுகிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம். ஆனாலும், காலமும் கர்மாவும் மிக வலிமையானவை. இன்று மொத்த ஈரானும் அமைதி இல்லாமல் மத வெறியர்களின் பிடியில் சிக்கி தவித்து அனைத்து மக்களும் அங்கே நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு காலத்தில் பார்சி மதத்தவர்களை கொன்று குவித்து மூர்க்கர்கள் செய்த பாவ வினைகளின் பலனாக கூட இருக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம். 0
0
RK - ,
13 மார்,2026 - 09:57Report Abuse
100% உண்மை 0
0
murugan - abu dhabi,இந்தியா
13 மார்,2026 - 10:18Report Abuse
மிகவும் கருத்துள்ள பதிவு. 0
0
Madras Madra - Chennai,இந்தியா
13 மார்,2026 - 10:56Report Abuse
இந்தியாவில் இளிச்ச வாயர்கள் உணர்ச்சி பைத்தியங்கள் மோக சுயநல பிண்டங்கள் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் மீறி இந்த நாட்டின் தர்மம் மிக வலிமையானது இங்கே தர்மம் தோற்றால் அடுத்து உலக அழிவு நிச்சயம் 0
0
Raman - Chennai,இந்தியா
13 மார்,2026 - 13:27Report Abuse
Dr Vikram Sarabhai, the legendary personality also from Parsi community. Contributions, ISRO, Atomic Energy program, Physical Res Labs, IIMA. 0
0
Muralidharan S - Chennai,இந்தியா
13 மார்,2026 - 13:37Report Abuse
100 சதவிகிதம் உண்மை... இதுபோலத்தான் இந்தியாவிலேயே நமது காஷ்மீரில் இருந்த ஹிந்து பண்டிட்களை எல்லாம் அடித்து விரட்டிவிட்டு அவர்களின் சொத்துக்களை எல்லாம் இன்று ஆக்ரமித்து வைத்து இருக்கின்றனர். இது எப்பொழுதோ நடந்த விஷயம் இல்லை. இப்பொழுது சுமார் 40 - 50 ஆண்டுகளில் நாம் சுதந்திரம் பெற்ற பிறகு நடந்து இருக்கிறது. உலகில் எங்கும் ஹிந்துக்களால் கலவரமோ, சண்டையோ, உலக அமைதிக்கு பங்கமோ இருந்ததே இல்லை.. இனி இருக்கப்போவதும் இல்லை. ஆனால், உலகில் இன்று நடக்கும் தீவிரவாத செயல்களையும், வன்முறைகளையும், போர்களையும் பாருங்கள். யாரால் நடக்கிறது.. நமது தேசம் இங்கே இருக்கும் கைகோலோகளால்தான் 800 வருடங்கள் சொல்ப்ப அளவில் உள்ளே நுழைந்த முகலாயர்களுக்கும்/ இஸ்லாமியர்களுக்கும் அதன் பிறகு 200 வருடங்கள் வியாபாரம் செய்ய வந்த கிருஸ்த்துவ வியாபாரிகளுக்கும் அடிமைப்பட்டு கிடந்தது. நமது ஹிந்துஸ்தானத்தில் அந்த 1000 வருடங்களில்தான் மதமாற்றங்கள் நடந்து ஹிந்துக்கள் பெருமளவில் இஸ்லாமியர்களாகவும், கிருஸ்துவர்களாகவும் கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டனர். அப்படி பாரத கண்டத்தில் நுழைந்தது தான் இஸ்லாமியமும் கிருஸ்துவமும். இந்தியா சுதந்திரம் பெற்றபொழுது நமது பாரத தேசத்தில் மீண்டும் பிரிவினை ஏற்பட்டபொழுது ஜின்னாவின் தலைமையில் தனி நாடு இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டு பிடுங்கிக்கொண்டு போயினர். காந்தியும் நேருவும் இந்தியாவை தங்களின் சொந்த சொத்து மாதிரி மதச்சார்பற்ற நாடாக அறிவித்து, இங்கே இருக்க விரும்பும் இஸ்லாமியர்கள் இங்கேயே தாராளமாக இருந்துகொள்ளலாம் என்று சொல்லி விட்டனர். இப்பொழுது பாகிஸ்தான் மக்கள் தொகையை மிஞ்சும் அளவிற்கு 2047 ல் மெஜாரிட்டி ஆகவேண்டும் என்ற ஒரு இலக்கு வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.. கட்டாய மதமாற்றங்களும், லவ் ஜிகாதுகளும் இன்றும் வெகு துரிதமாக நடந்து வருகின்றனர். அதற்க்கு இங்கு இருக்கும் "மதசார்பற்ற" என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வியாதிகளும் / அரசியல்கட்சிகள் ஒட்டு வாங்கி அரசியலும் ஒரு முழு காரணம்.. இந்த மத சார்பற்ற என்று கூறிக்கொள்ளும் அரசியவியாதிகளுக்கு அவர்களின் ஓட்டுக்கள் கட்டுக்கோப்பாக அப்படியே கொத்தாக கிடைப்பதால், அவர்கள் வளர இவர்களும், இவர்கள் வளர அவர்களும் அயராது பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.. யார் நம்மை ஆண்டால் என்ன.. நமக்கு ஓசி பிரியாணியும், ஓசி கேக்கும், ஓசி சரக்கும் கிடைத்தால் சரி என்று அடிமை மனப்பான்மையில் ஊறிப்போய் இருக்கும் ஹிந்துக்களும் வோட்டுக்கு பணமும் வாங்கிக்கொண்டு நமது நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.. எல்லாம் கையை மீறிப்போகும்போது, ஹிந்துக்கள் இங்கிருந்து அடித்து விரட்டப்படும்போது, ஹிந்துக்களுக்கு என்று இருக்கும் ஒரே நாடும் இல்லாமல் போகும்போது, ஹிந்துக்களுக்கு வேறு போக்கிடம் இல்லாமல் போகும்போது, என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நினைத்தால் உள்ளம் கலங்குகிறது... நமக்கு மூர்க்க குணமும் பிறரை அழிக்கும் குணமும் என்றுமே இல்லை.. இருக்கப்போவதும் இல்லை.. ஒன்று... அபாயத்தை உணர்ந்து ஹிந்துக்கள் இனியாவது திருந்தி, நல்லவர்களுக்கு மட்டுமே ஓட்டுப்போடவேண்டும்.. இல்லையேல், நம் அழிவை / சாவை நாம் விரும்பி மனமார ஏற்றுக்கொண்டு போய்விடவேண்டும்... அடிமையாய் வாழ்வதை விட, உயிர் மாய்த்துக்கொள்வதே சிறந்தது.. 0
0
Venkatesan Srinivasan - Hosur,இந்தியா
14 மார்,2026 - 09:44Report Abuse
ஆன்மாக்களின் ஆசி மக்களை வாழ வைக்கும். ஆன்மாக்களின் சாபம் மக்களை நாசமடைய செய்யும். அங்கே மத்திய கிழக்கில் அரங்கேறி வருவது இரண்டாவது ரகம். கொலை தொழில் செய்தவர்களின் வாரிசுகள் இப்போது முன்னோர்கள் செய்த தீவினைகள் பலனை அறுவடை செய்து கொண்டு உள்ளனர். முழுமையான பலன் வந்தடையும் வரை கர்மா அவர்களை விட்டு விலகாது. 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
13 மார்,2026 - 09:20 Report Abuse
இதற்கெல்லாம் அடங்க மாட்டானுங்க. 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
13 மார்,2026 - 09:16 Report Abuse
வன்முறை & பிறரை துன்புறுத்தி அதை புனிதச் செயல் என்ற வாழ்க்கை முறையைக் கொண்ட மண், மதம், மக்கள் & ஆட்சியாளர்கள் - இவர்களுக்கு செய்த கொடுமைகளுக்கான தண்டனையை இயற்கை கொடுக்கும் போது, அதை அனுபவித்தே தீரவேண்டும்.... இவர்களின் தீய கர்மாவை இவர்களே தான் அனுபவித்து கழிக்க வேண்டும்...... 0
0
Reply
மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி
Advertisement
Advertisement