தேர்தல் வரும் முன்னரே... பூசல் வந்தது
நாகர்கோவில் : குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்களுக்கு எம்எல்ஏ வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய எம்எல்ஏ., தாரகை கத்பட் தொகுதியிலுள்ள மக்களுக்கோ, கட்சி நிர்வாகிகளுக்கோ எந்தவித நன்மையும் செய்யாமல் வெற்று விளம்பரத்தை செய்து வருகிறார். எனவே இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் தொகுதியில் உள்ள நபர்களுக்கு வாய்ப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக காங்கிரஸ் சேவாதளம் மாநில செயலாளர் தேவசகாயம் சார்பில் விளவங்கோடு பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி
Advertisement
Advertisement