திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
நமது நிருபர்
திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொமதேக இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. திமுக கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இதுரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (மார்ச் 13) திமுக கூட்டணியில் கொமதேக- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொமதேக 2 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில், கொமதேக 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
@block_P@
நிருபர்கள் சந்திப்பில் ஈஸ்வரன் கூறியதாவது: புதிதாக கூட்டணிக்கு பல கட்சிகள் வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக்கொள்ள சொன்னார்கள். கொமதேக சார்பில் 2 எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இபிஎஸ் மட்டும் தான் தனது ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறி வருகிறார்.
இபிஎஸ் ஆட்சி நன்றாக இருந்தது என அன்புமணி, டிடிவி தினகரன் உட்பட யாரும் கூறவில்லை. பாஜ கூட்டணியில் உள்ள கட்சிகள் மனமுவந்து பணியாற்றவில்லை. இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.block_P
தொகுதிகள் குறைப்பு நிலவரம்
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம், குறைப்பு பற்றிய விவரம்;
* காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)
* முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)
* ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)
* ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)
* கொமதேக - 2 தொகுதி (1 குறைப்பு)
ஜனநாயகத்து குரல் கொடுப்பவர்கள் சுயமரியாதை கொள்கை கொண்டவர்கள் மற்ற கட்சிகளுக்கும் மரியாதை கொடுப்பவர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டணிக்கு முட்டு கொடுப்பார்கள்.
மக்கள் திருடர்கள்.. அதனால் அவர்களின் பிரதிநிதிகளும் அவர்கள விட பெரும் திருடர்களாக தான் இருக்கணும்.. அதான் இருக்கிறார்கள்..
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் , எதற்கு இந்த கட்சி. பேசாமல் களைத்து விட்டு திருட்டு DMK ல் இனைந்து விடலாம்.
உங்களுக்கு எங்கே வலிக்கிறது...
இந்த இரண்டு சீட் ஜெயித்து என்ன செய்யப்போகிறார்கள். கும்பலோடு கோவிந்தா கோஷம் போடுவார்கள். அதுவும் இவர்கள் சின்னத்தில் இல்லை. எங்கே போனது தமிழகர்களின் தன்மானம் உரிமை குரல் எல்லாம். தங்களை தாங்களே சிறுமை படுத்திக்கொள்கிறார்கள்.
யாரையா இந்த ஆளு இவ்வளோ நாளும் கோமாவுல இருந்தாரா
கட்டாயம தோற்கடிக்கபட வேண்டியவர்
இவர் சார்ந்த சமுதாயத்துக க
செய்தது என்ன
தன்னை வளர்த்த தை தவிர
வரபோகும் ஜென்மங்களுக்கும் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தவங்களில் இவரும் ஒருத்தர்.
இரண்டில் ஒன்றிலாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு குடுப்பாரு. இன்னொரு சீட் சிலிண்டர் பாவாவுக்கு.
I am a Gounder. But I will never vote this fellow. He has cheated Gounder community for personal gain. This time he should be shown out.
இது ஒரு வெத்து வேட்டு கட்சி.ஒரு பொட்டி வாங்கி.மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி