திமுக ஆட்சி மீண்டும் அமையும் வரை ஊண் உறக்கம் இல்லை; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: உழைப்பை அள்ளிக்கொடுங்கள், உதயசூரியன் உதிக்கட்டும். வீடுதோறும் திராவிட மாடலின் சாதனைகள் சென்றடைந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள். அரணென அனைவருக்குமான தமிழகத்தை காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல்.
@twitter@https://x.com/mkstalin/status/2033463967994318894?s=20
twitter
இதுதான் தி.மு.க.. ஏப்ரல் 23 அன்று, தமிழக மக்கள் தங்கள் ஓட்டுக்களை உதயசூரியன் சின்னத்திலும், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம். திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (90)
K V Ramadoss - Chennai,இந்தியா
16 மார்,2026 - 21:38 Report Abuse
அய்யய்யோ தூக்கத்தை ஒரேயடியாக துறக்கிறாரே..... 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
16 மார்,2026 - 21:34 Report Abuse
தமிழர்கள் எழுந்துவிட்டார்கள் இனி அவர்கள் ஒருகாலும் தூங்கவே மாட்டார்கள் திராவிட மாடல் அரசை தூக்கத்தில் ஆழ்த்தி விடுவார்கள் விரைவில் பிறகு இந்த அரசு நித்தியுரையிலே கும்பகர்ணனைப்போல இருக்க வேண்டியதுதான் 0
0
Reply
சரண் - ,
16 மார்,2026 - 21:31 Report Abuse
1.0 ஆரம்பிச்ச சமயம் நிம்மதியா தூங்க விடலைன்னு சிலர் மேல பாஞ்சிங்களே
இன்னுமா continue பண்ரங்க 0
0
Reply
சிவகுமார் - ,
16 மார்,2026 - 21:29 Report Abuse
பரவாயில்லை ஐயா!
பதவி பணம் படுத்தும் பாடு!!
"எப்படியாவது" ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.
அப்பால நல்லா சாப்பிடலாம், நல்லா தூங்கலாம்.
கழகக் கண்மணிகள் உங்க குடும்பத்தை கரையேற்றுவதில் கண்ணாக இருக்கிறார்கள். ஆணையிடுங்கள், காத்திருக்கிறார்கள் அடுத்த மாநாட்டிற்காக!! 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
16 மார்,2026 - 20:17 Report Abuse
போன தடவை ஜெயிச்ச உடன் தூங்க ஆரம்ப சீங்க முதல்வரே, இப்ப எந்திரிச்சு தமிழர்களின் உயிரை வாங்கறீங்க. இந்த தடவை உங்களை வரவிட மாட்டோம். 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
16 மார்,2026 - 20:10 Report Abuse
எப்போதிலிருந்து ஊர் உறக்கம் இல்லைன்னு தெரியலையே. சொன்ன நேரத்தில் இருந்து இப்ப வரைக்கும் ஊர் இல்லாமல் இருக்காரா? உறக்கத்தை பத்தி நாளைக்குத்தான் தெரியும். ஆக்டர் விஜய் அங்கிள் ன்னு கூப்பிட்டு தெனாவெட்டா கிண்டல் பண்ணியது முதல் ஒரே களேபரம் தான். இந்த களேபரம் மே 5 வரை நீடிக்கும். அண்ணாமலை அடிச்ச அடியை விட ஆக்டர் அடிச்ச அடி வைரலாயிட்டுது. 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
16 மார்,2026 - 20:08 Report Abuse
வாய்ப்பில்லை ராசா 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
16 மார்,2026 - 20:00 Report Abuse
தமிழக ம்மக்களுக்கு விடியலே இல்லை என்பது உனது பேச்சில் இருந்து தெரிகிறது 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
16 மார்,2026 - 19:08 Report Abuse
டீ எம் எஸ் ஐயா அவர்கள் ஒரு படத்திக்காக பாடினார்.. அந்த பாட்டு வரிகள்.. "நானொரு ராசி இல்லா ராஜா.. என் வாசத்துக்கு இல்லை இதுவரை ரோஜா... ".. எந்தவேளைக்கு இந்தவரிகளில் பாட்டு அமைந்ததோ .. பிரபஞ்சம் பிரபல பாடகருக்கு முற்றிலும் வீட்டில் முடங்கவேண்டிய நிலைமைக்கு தள்ளிட்டு போயிடுச்சி .. என செய்திகளில் படித்து இருக்கிறேன். இதே போல.. நீங்களும்.. மானே தேனே பொன்மானே.. என போட்டு .. கதை திரை கதை .. சுத்தமாக உங்கள் பொன்னான வாக்குகளால் நிரந்தரமாக ராசியில்லாத ராசனுக்கு முடிவு கட்டிவிடுங்க ப்ரோ ... அப்படியே பதியவும்.. இது மக்களின் வயிற்று எரிச்சல் இட்டு கூறும் நிதர்சனம் 0
0
Reply
NACHI - ,
16 மார்,2026 - 19:04 Report Abuse
ஏப்ரல்23 குழி தொண்டுதல் ...மே4 பாலு உத்தி முடுதல் 0
0
Reply
மேலும் 80 கருத்துக்கள்...
மேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்
Advertisement
Advertisement