அகழாய்வு அனுமதி விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: அகழாய்வு அனுமதி விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கீழடியில் 11-வது கட்டம், ஆதிச்சநல்லுார், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின், நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது.
அடுத்து, மத்திய பாஜ அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (35)
panneer selvam - Dubai,இந்தியா
18 மார்,2026 - 13:02 Report Abuse
Stalin ji , you are making only Keeladi scene , other locations you are not even aware of it . Now you want to affix sticker 0
0
Reply
Sankar SKCE - ,இந்தியா
17 மார்,2026 - 19:19 Report Abuse
மூளை பெரிது. 0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
17 மார்,2026 - 19:01 Report Abuse
அகழ் ஆராய்ச்சியை ஒங்க சொத்துக்களை பதுக்கியிருக்கும் இடங்களில் தேடினா ஓர் பெரும் பூகம்பம் வெடிக்கும். 0
0
Reply
kjpkh - ,இந்தியா
17 மார்,2026 - 17:57 Report Abuse
உங்களுடைய விடாமுயற்சியினால் தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக கடன் வாங்கியதில் ஆக்கிவிட்டீர்கள். நீட் தேர்வை ரத்து பண்ணாமல்
விடாமுயற்சியை விட்டு விட்டீர்களா. 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
17 மார்,2026 - 16:18 Report Abuse
அகழாய்வு அனுமதி விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம். அவர் சொன்னதின் சரியான அர்த்தம் இப்படி எடுத்துக்கொள்ளுங்கள் அப்போது தான் சரியான அர்த்தம் வரும்.
1 நாங்கள் எங்கு பணம் நகை பொருள் கிடைக்கின்றது என்று அகழாய்வு விடாமுயற்சியாக செய்தது எங்களுக்கு கிடைத்த வெற்றி
2 நாங்கள் ஒளித்து வைத்த தங்கம் வெள்ளி வைரம் கருப்புபணம் எங்கு கிடைக்கின்றது என்று அகழாய்வு விடாமுயற்சி மத்திய அரசு செய்தாலும் அதை அவர்களுக்குத்தெரியாமல் நாங்கள் ஒளித்து வைத்தது எங்கள் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி 0
0
Reply
Balaa - chennai,இந்தியா
17 மார்,2026 - 15:51 Report Abuse
காக்கா உட்கார்ந்து...... 0
0
Reply
பைரவன் - ,
17 மார்,2026 - 15:50 Report Abuse
பாஜக கிலி ஸ்டாலினை பிடித்து ஆட்டுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. அதையெல்லாம் மறைக்க தினமும் பாஜகவை வசை பாடி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார் ஸ்டாலின். 0
0
Reply
krishna - ,
17 மார்,2026 - 15:16 Report Abuse
EDHA PAARTHAALUM STICKER OTTUVADHU MATTUME INDHA KOMALI SAADHANAI.PORA OOKKA PAARTHA NAAMA KAALAI KADAN KULIPPADHU KOODA IVAR SONAADHAL ENA SOLLUVAARPARIDHAABAM. 0
0
Reply
vivek - ,
17 மார்,2026 - 15:08 Report Abuse
ஏற்கனவே மலைகளையும் ஆறுகளையும் அகழ்வாராய்சி பண்ணி தமிழ்நாட்டை நாசம் பண்ணியாச்சு. கேடு கெட்ட ஆட்சி 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
17 மார்,2026 - 15:00 Report Abuse
இரும்புக்கர ஸார்வாள்.. சட்டம் ஒழுங்கு ரொம்பவே நாறுது. அகழ்வாய்வை விட சட்டம் ஒழுங்கு முக்கியம்ன்னு அறிவு ஜீவியான உங்களுக்குப் புரியலீங்களா?? 0
0
krishna - ,
17 மார்,2026 - 15:17Report Abuse
ENNA DESA VIRODHA MIRUGA MOORGANUKKU ARIVU JEEVIKKUM DHADHIKKUM VIDHYAASAM THERIYAAFHADHU PARIDHAABAM. 0
0
Reply
மேலும் 24 கருத்துக்கள்...
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
Advertisement
Advertisement