சித்தாபுதுார் அய்யப்பன் கோயில் கொடியேற்றம்
கோவை: சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில் 57வது ஆண்டு விழா கொடியேற்றம், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் சூழ, நேற்று நடந்தது.
சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு, கோயில் தந்திரி சிவப் பிரசாத் நம்பூதிரி தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் கொடி யேற்ற உற்சவம் நடந்தது. பக்தர்கள் தேங்காய், மலர், நெல், அரிசி, மஞ்சள், அவல், நாணயம் உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக நிறைபறை சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement