வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
நமது நிருபர்
வடகொரியாவில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் 99.93% ஓட்டுகளுடன் கிம் ஜாங் அன் தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வட கொரியாவில் சர்வாதிகாரப் போக்கு அதிகம் என்பது நமக்கு தெரியும். அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மற்ற உலக நாடுகளுக்கு தெரியாது. அங்கு தேர்தல் என்பது பெயரளவுக்கே நடக்கிறது.
ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் 100% ஒப்புதல் அளிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் இன்றி, பெரும்பாலும் ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தி தேர்தல் நடக்கும்.
இது ஜனநாயகமற்ற நடைமுறை என உலகம் முழுவதும் கருதப்படுகிறது. வடகொரியா உருவானது முதலே ஒரு கட்சி ஆட்சி முறை அமலில் உள்ளது. தாத்தா, தந்தை, பேரன் என தற்போது மூன்றாம் தலைமுறை வாரிசான கிம் ஜோங் உன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. கடந்த மார்ச் 15ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தலில் 99.93% ஓட்டுகளுடன் கிம் ஜாங் அன் தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது என வட கொரியா அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்-கும் முக்கியமானவர் ஆவார். இவர் கல்லிம்கில் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதத்தை வடகொரியாவாக்க இந்திரா முயற்சி செய்தார் . ஆனால் அவரது பேராசை முயற்சி தோற்றது
இந்த உருளைக்கிழங்கு வாயனிடமிருந்து அந்த ரகசியத்தை பெற நம் நாட்டு கேடுகெட்ட எழவெடுத்த ஈனத்தர எச்சக்கல பண்ணாட அரசியல்வாதிகள் அங்கு படையெடுப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
நம்ம ஊரிலும் தீய தலைமையை எதிர்ப்பவர்கள் நடைபயிற்சி கூட செல்ல முடிவதில்லை. உறுப்பினர்கள் அது கட்சியல்ல. ரவுடி குடும்ப கார்பரேட் கம்பெனி என்பதை மறக்கவே கூடாது.
நம்ம ஊரிலும் தீய தலைமையை எதிர்ப்பவர்கள் நடைபயிற்சி கூட செல்ல முடிவதில்லை. உறுப்பினர்கள் அது கட்சியல்ல. ரவுடி குடும்ப கார்பரேட் கம்பெனி என்பதை மறக்கவே கூடாது.
கருணாநிதியை சம்பந்தப்படுத்தி எழுதிய வாசகர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். அறிவுக்கும் நடைமுறைக்கும் கொஞ்சங்கூட பொருத்தமில்லாத கருத்துக்கள்.
யாரு? பெற்ற மகனையே நம்பாமல் பதவியை இறுகப் பற்றிக் கொண்டிருந்த கருணாநிதியையா?.
நீ முதலில் மதக் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கருத்தைப் போட்டு பிறகு வாசகர்களுக்கு புத்திமதி சொல்.
நீ இ ஓரமா உக்காந்து சிந்தி. இந்த தீய சக்தியை ஏன் சப்போர்ட் பண்ற என்று. ரத்தத்தில் ஒவொரு அணுவிலும் தமிழனையும் தமிழ் நாட்டை வெறுப்பவன் தான் தீய சக்தியை விரும்புவான், எனக்கு பிஜேபி வர வேண்டாம் ஆனால் இந்த திருட்டு தீயமுக வரக்கூடாது.
ஏன் என்றல் என் ரத்தத்தில் உள்ள ஒவொரு அணுவும் தமிழ்நாட்டை நேசிக்கறது இந்த நாட்டை நேசிக்கறது
வாடிகன் அடிமைகள் புத்திமதி சொல்லுதாம். வெட்கக்கேடு.
0.07 % வாக்குகள் செல்லாதவை, அதனால் கிம்மால் சதம் அடிக்க முடியவில்லை! தேர்தல் செயல்முறை: 1. ஒற்றை வேட்பாளர் முறை, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் மட்டுமே உண்டு. வேட்பாளர்கள் ஆளும் கொரிய தொழிலாளர் கட்சியாலும் (மற்றும் கூட்டணிக் குழுக்களாலும்) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வாக்காளர்கள் மாற்று வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாது. எனவே, தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் வாக்களிக்கிறீர்கள். ஆனால் உண்மையான தேர்வு எதுவும் இல்லை.
2. வாக்குச்சீட்டு செயல்முறை: வாக்காளர்கள் ஒரு பெயருடன் கூடிய வாக்குச்சீட்டைப் பெற வேண்டும். அவர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன, அங்கீகரித்தல் (அப்படியே விட்டுவிடுதல்) நிராகரித்தல் (பெயரை அடித்துவிடுதல்). தைரியமாக நிராகரிப்பவர்கள் வேறு ஒரு தனி வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டும் ஆனால் திரும்பி வருவது சந்தேகம், இந்த சலுகை கிம்மின் மீதான எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவிப்பவர்களுக்கு மட்டும்.
3. வாக்குப்பதிவு அதிகாரப் பூர்வமாக இரகசியமானது என்றாலும், உண்மையில், அதிகாரிகளால் மக்களின் நடத்தையைக் கண்காணிக்க முடியும்.
4. மிக அதிக வாக்குப்பதிவு மற்றும் ஒப்புதல்: அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பொதுவாகக் காட்டுவது: 99% வாக்குப்பதிவு, 100% ஒப்புதல். இந்த எண்கள் உண்மையான போட்டியை அல்ல, அரசின் கட்டுப்பாட்டை பிரதிபலிக்கும்.
5. தேர்தலின் நோக்கம்: வட கொரியாவில் தேர்தல்கள் நியாயமாக நடப்பதை உலகநாடுகள் தெரிந்து கொள்ள முக்கியமாக அமெரிக்காவும்,தென்கொரியாவும். அதேபோல் தலைமைக்கு விசுவாசத்தை வெளிப்படுத்த ஆளும் அமைப்பை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சட்டப்பூர்வமாக்க உச்ச மக்கள் சபை (நாடாளுமன்றம்) போன்ற அரசியல் கட்டமைப்பை பராமரிக்கும் பொறுப்பு மேலிருந்து கீழ் வரை முழு கட்டுப்பாடும் கிம் வசம் வந்துவிடும். இதுவே வடகொரியாவில் நடக்கும் சுதந்திரமான ஜனநாயக தேர்தலாகும்.
கிம் ஜோங் உன் இவரின் மூதாதயர்கள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பிறந்து திமு கழகத்தில் உறுப்பிராக இருந்து மு.க விடம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வட கொரியாவில் குடியேறி இருப்பார்கள்.
மன்னிக்கவும், அப்படி இல்லை, அவர் ஆட்சியில் மன்னிப்பே கிடையாது, இராணுவ அமைச்சரானாலும் ஓர் மந்திரியானாலும், ஓர் சாதாரண குடிமகனானாலும் சிறை பிரியாணி கிடையாது. ஒரே டுமீல் ஆள் பரலோகம் தான், அதான் அந்தநாட்டில் ஊழல் இல்லை. புரியுதா?
இவர் கொரியா கருணாநிதி
தன் சிற்றப்பன் செய்த குற்றத்தீர்க்காக கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? மரண தண்டனை.
மன்னனும் நானே மரம் செடி கொடிகளும் நானேமேலும்
-
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல்; ஈரான் மீது டிரம்ப் ஆத்திரம்
-
இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் வீழ்ச்சி
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 சரிவு; 4 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு