இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம் திருவிழா முனியப்பசுவாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. சக்தி கரகம், மாவிளக்கு பண்டிகை, காலை 9 மணி. அன்னதானம், மதியம் 1 மணி. சுவாமி திருவீதி உலா, மாலை 8 மணி.
'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
சிறப்பு பூஜை * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி.
* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.
* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.
கல்வி கல்லுாரி விழா * இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9.30 மணி.
* கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, நரசீபுரம், காலை 9.30 மணி.
தொழில்நுட்ப பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 10 மணி.
விளையாட்டு விழா பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி, பீளமேடு, மாலை 5 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ. சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு