' ஹெராயின் ' கடத்திய தம்பதி கைது
கூடுவாஞ்சேரி: 'ஹெராயின்' போதை பொருள் கடத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 1:30 மணி அளவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற , அசாம் மாநில தம்பதியான டிடாருள் ஹூசைன், 33, லுாசியா, 28, ஆகியோரை சோதனையிட்டனர்.
அவர்களிடம் 13.50 கிராம் 'ஹெராயின்' போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
-
கோவில் உண்டியலில் கொள்ளை
-
லாரி - வேன் நேருக்கு நேர் மோதல் கோவில் அர்ச்சகர் உள்பட 2 பேர் பலி
-
குளித்தலை சிறுமியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
-
தொழிலதிபர் மீது வழக்கு ஜோலார்பேட்டை, மார்ச் 18
-
வேட்டைக்கு பன்றி வெடி வைத்திருந்த 3 பேர் கைது
Advertisement
Advertisement