தொழிலாளி பலி

சாயல்குடி: சாயல்குடி வி.வி.ஆர்., நகர் சண்முகவேல் 46. கருப்பட்டி காய்ச்சும் தொழில் செய்து வந்தார். மனைவி, 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஆரோக்கியபுரம் பகுதி பனை மரத்தில் பதநீர் கேகரிக்க ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

சண்முகவேல் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement