தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி பங்களாமேட்டில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் நடந்த பாலியல் வன் கொடுமை சம்பவங்களை கண்டித்தும், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், மாநில நிர்வாகி நாராயணசாமி, ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கூடலுார் நகர செயலாளர் அருண்குமார், ஐ.டி.,பிரிவு தென் மண்டல துணை தலைவர் பாலசுந்தர், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், மாநில குழு நிர்வாகி வெங்கடேஷ், முன்னாள் தலைவர் பாண்டியன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துசாமி, மாநில நிர்வாகி கதிர்காமு, த.மா.க., மாவட்ட நிர்வாகி மகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!