தி.மு.க., செயலாளர் மீது வழக்கு

போடி: சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அரசு, பொது இடங்களில் கட்சி கொடி, பேனர்கள், சுவர் விளம்பரங்களை அகற்றி வரு கின்றனர்.

இந்நிலையில் விதிமீறி போடி நகராட்சி 5வது வார்டு அசேன் உசேன் தெருவில் தி.மு.க., கிளை செயலாளர் சக்திவேல், அங்குள்ள தி.மு.க., கல்வெட்டை மறைக்காமல் இருந்துள்ளார். தேர்தல் விதிமீறியதாக சக்திவேல் மீது போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement