அதிகாரிகள் மாற்றம்

கோவை: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாநில திட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த தாரணி, சமூக நலத்துறை அலுவலராக பொறுப்பேற்றார்.


சமூக நலத்துறை அலுவலராக பணியாற்றி வந்த அம்பிகா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக மாற்றப்பட்டார்.

Advertisement