ஜி.பி.ஏ., கமிஷனரிடம் பா.ஜ.,வினர் மனு
பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிளுக்கு ஜூன் மாதத்துக்குள் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மகேஸ்வர் ராவை, நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் சந்தித்து மனு வழங்கினர். அதில், 'வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை பார்க்க, ஜி.பி.ஏ., இணையத்தை பார்த்த போது, பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை என பலர் புகார் தெரிவித்திருந்தனர். எனவே, இதனை சரி செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement