கோவிலில் திருட்டு
மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி
அருகே சாவடிபாளையம் புதுார் செல்லும் சாலையில் வேல்யூ சிட்டி நகர்
உள்ளது. இங்கு பெரிய காண்டி-யம்மன் கோவில் உள்ளது. பூசாரி கோவிலை திறக்க வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
கருவ-றைக்குள் சென்று பார்த்த போது சுவாமியின் மீதிருந்த வெள்ளி
கிரீடம், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு போனது தெரிய-வந்தது. இதன்
மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய். மொடக்குறிச்சி போலீசார் களவாணியை தேடி
வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement