பண்ணாரியில் குண்டம் பூச்சாட்டு
சத்தி:சத்தியமங்கலத்தை
அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரி-யம்மன் கோவிலில் நடப்பாண்டு
பூச்சாட்டு விழா, நேற்று முன்-தினம் நள்ளிரவில் நடந்தது.
முன்னதாக
தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியம் முழங்கபடைக்கலம் எடுத்து
வரப்பட்டது. முதலில் கோவில் எதிரே உள்ள மாதேஷ்வரர் சுவாமிக்கு
அபி-ஷேகம், பூஜை நடந்தது. பின் தெப்பக்குளம் பகுதியில் உள்ள சருகு
மாரியம்மன், விநாயகர், நாகர் மற்றும் வனதேவதைகளுக்கு பூஜை செய்து,
பண்ணாரி கோவிலுக்கு படைக்கலம் எடுத்து வரப்பட்டது. நேற்று
அதிகாலையில் பண்ணாரி மாரியம்மனிடம் பூவாக்கு கேட்கும் நிகழ்வு
நடந்தது. அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, கூடியிருந்த பக்தர்கள், 'அம்மா
தாயே...பண்ணாரி-யம்மா' என பக்திப்பெருக்குடன் குரல் எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement