தேர்தல் பார்வையாளர் ஆலோசனை
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர், தளி சட்டசபை தொகுதிகளுக்கு, இந்திய தேர்தல்
ஆணையத்தால், தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகுல் பாண்டே
நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் , ஓசூர் சட்டசபை தொகுதிக்கு
வருகை தந்தார்.ஓசூர் தின்னுார் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில்,
தேர்தல் பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல்
அலுவலருமான தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, ஓசூர் சட்டசபை
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-க-லெக்டர் ஆக்ரிதி சேத்தி, தளி
சட்டசபை தொகுதி தேர்தல் அலு-வலர் பழனி ஆகியோருடன், தேர்தல்
பார்வையாளர் ராகுல்-பாண்டே ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே,
தாசில்தார் குணசிவா உட்பட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லிக்கு ராஜா மோடி; தமிழகத்திற்கு 'கிங்' பழனிசாமி
-
சட்டசபைக்கு போட்டி; திருமா திட்டம் என்ன?
-
எங்களை பார்த்தா பைத்தியமா தெரியுதா? நா.த.க., சீமான் ஆவேசம்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
Advertisement
Advertisement