தாய், குழந்தை சடலம் மீட்பு
பள்ளிப்பாளையம்:நாமக்கல்
மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் ஆற்றுப்பகுதியில்
இளம்பெண் மற்றும் குழந்தை சடலம் மிதப்ப-தாக, நேற்று காலை
பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார்,
ஆற்றில் மிதந்த இளம் பெண், குழந்தை சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில், ஈரோடு, அசோகபுரம் பகுதியை சேர்ந்த சங்கீத், 30, என்பவரின்
மனைவி தர்ஷினி, 23, மற்றும் 1 வயது பெண் குழந்தை கவியா-ழினி என்பது
தெரியவந்தது. தர்ஷினி, சற்று மனநிலை பாதிக்-கப்பட்டவர் என்பதால்,
ஆற்றில் குழந்தையுடன் இறங்கி, தண்-ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என,
போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளைகுடா போரில் செல்லப்பிராணிகள் கடும் பாதிப்பு; தாயகம் கொண்டுவர இந்தியர்களுக்கு விதிகள் தளர்வு!
-
நேற்று இறக்கம்; இன்று ஏற்றம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
ஈரானில் போராட்டக்காரர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; மனித உரிமை அமைப்பு கண்டனம்
-
வி.சி.,யில் நாளை முதல் விருப்ப மனு
-
தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?
-
விஜயுடன் கூட்டணி அமையுங்கள்: ராமதாசை வலியுறுத்தும் நிர்வாகிகள்
Advertisement
Advertisement