வி.சி.,யில் நாளை முதல் விருப்ப மனு
சென்னை: “சட்டசபை தேர் தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட, நாளை முதல் விருப்ப மனு பெறப்படும்,” என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி., இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கும் நிலையில், ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என, தி.மு.க., தரப்பு கூறி வருகிறது.
இந்நிலையில், 'வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், 'தேர்தலில் போட்டியிட விரும்புவோர், கட்சி தலைமையகத்தில் விருப்ப மனு அளிக்க வேண்டும். மார்ச் 21 முதல் 24ம் தேதி வரை, 38 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்படும்.
'விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய்; விருப்ப மனு கட்டணம் 5,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
ram - mayiladuthurai,இந்தியா
20 மார்,2026 - 11:42 Report Abuse
என்னமோ அனைத்து இடங்களிலும் நிற்பது மாதிரி ஒரு ஐந்து சீட்டுக்கு விருப்ப மனு, இதில் கல்லா கட்ட வேண்டியதுதான். 0
0
Nancy - London,இந்தியா
20 மார்,2026 - 15:05Report Abuse
0
0
Reply
மேலும்
-
தேர்தல் கமிஷனர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
-
திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்: முதல்வர் ஸ்டாலின்
-
விளாத்திகுளம் மாணவி வழக்கில் தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்; ஏப்ரல் 2 வரை காவல்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் செய்தி தொடர்பாளர் உயிரிழப்பு
-
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
-
தேர்தலில் எப்படி ஓட்டு போடணும்! கல்லுாரியில் மாதிரி ஓட்டுப்பதிவு
Advertisement
Advertisement