தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?
சென்னை: மா.கம்யூ., மாநிலக் குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட மா.கம்யூ., இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், கூட்டணியில் அக்கட்சிக்கு ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.
ஆனால், கடந்த முறை போலவே ஆறு தொகுதிகள் தந்தால் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறி விட்டது. இந்நிலையில், அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டம், வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கிறது.
அதில், ஐந்து தொகுதிகளை ஏற்று தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு செல்லலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து (7)
ramesh - chennai,இந்தியா
20 மார்,2026 - 20:31 Report Abuse
இடது கம்யூனிஸ்ட் ,dmk கூட்டணியை விட்டு வெளியில் போகட்டும் . கையில் ஒட்டு இல்லாதவனுக்கு கதவை சாத்த வேண்டியது தான் dmk. 4 தொகுதிகள் dmk வுக்கு மிச்சம் தான் . கிளம்பு கிளம்பு கிளம்பு . 0
0
Reply
Balaa - chennai,இந்தியா
20 மார்,2026 - 17:33 Report Abuse
இல்லை , இந்தியாவை விட்டு வெளியேறுகிறது.. 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
20 மார்,2026 - 16:03 Report Abuse
குருமா சண்முகம் ஜோடி கவுண்டமணி, செந்தில் ஜோடியை பின்னுக்கு தள்ளி விட்டது என்றால் அது மிகையல்ல. 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
20 மார்,2026 - 15:18 Report Abuse
நீ தான் dmk விடம் ஒட்டிகொண்டு இருக்கே நீ தான் பிச்சை எடுப்ப 0
0
Reply
T Kumaresh - ,இந்தியா
20 மார்,2026 - 11:49 Report Abuse
They dont have considerable vote bank. 0
0
Reply
T Kumaresh - ,இந்தியா
20 மார்,2026 - 11:46 Report Abuse
ம.கம்யூனிஸ்ட், வோட் பேங்க் இல்லாத katchi. 0
0
Reply
SRIRAMA ANU - Chennai,இந்தியா
20 மார்,2026 - 09:21 Report Abuse
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வியாழக்கிழமை இரவு சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். முன்னதாக, அமித் ஷாவை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஹோட்டலில் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்தார். 0
0
Reply
மேலும்
-
அரியலுார் அருகே பிணத்தை எரித்த முதியவர் மர்மமான நிலையில் பலி
-
ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதியில் வேஷ்டி - சேலைகள் பறிமுதல்
-
வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மாணவி உடல் தகனம்
-
இளம் பெண் கர்ப்பம் 'போக்சோ'வில் சிக்கிய உறவுக்கார வாலிபர்
-
பறக்கும் படை சோதனையில் சிக்கிய 4,450 கிலோ அரிசி
-
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
Advertisement
Advertisement