நள்ளிரவில் தி.மு.க., அவசர ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்., தவிர்த்து தி.மு.க., கூட்டணி நிர் வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜிவ் சிக்னல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.
காங்., தி.மு.க., கூட்டணி உறுதி செய்யப்படாததால், புதுச்சேரியில் காங்., தவிர்த்து தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளிலும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இ.கம்யூ., வி.சி., கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளைகுடா போரில் செல்லப்பிராணிகள் கடும் பாதிப்பு; தாயகம் கொண்டுவர இந்தியர்களுக்கு விதிகள் தளர்வு!
-
நேற்று இறக்கம்; இன்று ஏற்றம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
ஈரானில் போராட்டக்காரர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; மனித உரிமை அமைப்பு கண்டனம்
-
வி.சி.,யில் நாளை முதல் விருப்ப மனு
-
தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?
-
விஜயுடன் கூட்டணி அமையுங்கள்: ராமதாசை வலியுறுத்தும் நிர்வாகிகள்
Advertisement
Advertisement