நான்கு ஆண்டுகளில் மோசமான ஒரு நாள் வீழ்ச்சி
அ மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில் 93.53 ரூபாய் என்ற வரலாற்று சரிவை எட்டிஉள்ளது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான ஒருநாள் வீழ்ச்சியாகும்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்தியா தனது எரிசக்தி தேவையில் 90 சதவீதம் இறக்குமதி செய்கிறது. இதனால், டாலருக்கான தேவை அதிகரித்ததால் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
Advertisement
Advertisement