இன்று இனிதாக

 மூகாம்பிகை கோவில்

அனுமன் சன்னதியில் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: இரவு 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

 பால விநாயகர் கோவில்

நித்திய பூஜை: காலை 7:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

 நாகாத்தம்மன் கோவில்

அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

 கந்தசாமி கோவில்

சுரேஷ் தலைமையிலான தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் சார்பில் 458வது உழவாரப்பணி-காலை 8:00 மணி. திருப்போரூர்.

 கைலாயநாதர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.

 வேதகிரீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

 ராமபக்த ஆஞ்சநேயர் கோவில்

நித்திய பூஜை: காலை 7:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

 ஆத்மநாத சுவாமி கோவில்

நித்திய பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

 கிருஷ்ணர் கோவில்

நித்திய பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

 செல்வ விநாயகர் கோவில்

சிறப்பு பூஜை: காலை: 7:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

 கைலாசநாதர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

 யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

 செங்கண்மாலீஸ்வரர் கோவில்

அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல். மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கன்மால் கிராமம்.

 கோதண்டராமர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.

 செல்வமுத்துகுமார சுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. என்.ஹெச்- - 2, மறைமலை நகர்.

 பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.

 அகத்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

Advertisement