சாலை அமைக்க மக்கள் மனு

வேணுகோபாலபுரத்தில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக துவங்கிய பணி பாதியில் நிறுத்தப்பட்டது.


எனவே, மீண்டும் பணியை தொடர வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இடம்: ஆர்.கே.பேட்டை.

Advertisement