திருச்சிலுவைப்பாதை ஆராதனை

சேலம்; சேலம், 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில், மறைமாவட்ட அளவில் திருச்

சிலுவை பாதை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மறை-மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் தலைமையில் சிலுவைப்பாதை ஆரா-தனை, 12 நிலைகளில் நடத்தப்பட்டது. அழகா-புரம் உள்பட, 9 ஆலய பங்குத்தந்தைகள், திருச்-சபை உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

Advertisement