குறைதீர் கூட்டங்கள் நடக்காது கலெக்டர் தகவல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட 7 சட்டசபை தொகுதி களுக்கும் ஏப். 23ல் தேர்தல் நடக்கிறது. மார்ச் 15ல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டமும், இதர குறைதீர் கூட்டங்களும் நடத்தை விதி முறைகள் முடியும் வரை நடக்காது.
மக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதற்கென, மனுப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா
Advertisement
Advertisement