போலீஸ் செய்தி... விருதுநகர்

மதுபாட்டில் பறிமுதல்:

சாத்துார்:

ஏழாயிரம் பண்ணை வனமூர்த்தி லிங்கபுரத்தை சேர்ந்தவர் குருசாமி, 40. மடத்துப் பட்டி விலக்கில் காட்டுப் பகுதியில் மது பாட்டில் விற்றார். அவரிடமிருந்து 180 மி.லி., அளவு கொண்ட 26 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement