இன்று இனிதாக ... ( 21.03.206) சிவகங்கை

ஆன்மிகம் பங்குனி பொங்கல் விழா: மகாமாரியம்மன் கோயில், ஆயுதப்படை குடியிருப்பு, சிவகங்கை, பூஜை, மாலை 6:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 8:35 மணி, மாலை 4:30 மணி.

சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.

சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.

சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 9:00 மணி.

காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.

கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.

வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.

வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 8:45 மணி.

சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.

ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.

கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.

சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.

மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30

அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம்,காலை 8:00 மணி.

புஷ்பவனேஸ்வரர்- சவுந்திர நாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி

பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.

மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.

ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.

வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.

நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி

மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி

நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை,காலை 8:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.

தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம், மானாமதுரை, காலை 8:00 மணி.

வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.

பங்குனி உற்சவ விழா: சமயபுரம் மாரியம்மன் கோயில் தேவகோட்டை, அலங்காரம் மாலை 5:00 மணி கரகம் எடுத்தல் மாலை 5:30 மணி பூஜை இரவு 8:30 மணி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணி

ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை இரவு 7:00 மணி

சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

கற்பகவிநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி

திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி .

வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், மதியம் 12:00 மணி

பொது ஆலோசனை கூட்டம்: சிறப்புரை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஏ.எஸ்., கார்டன், காளையார்கோவில், காலை 9:00 மணி, காந்திமதி மகால், சிங்கம்புணரி, மாலை 4:00 மணி, எஸ்.எம்.ஜி., மகால், தேவகோட்டை, இரவு 7:00 மணி, ஏற்பாடு: மாவட்ட தி.மு.க.,

நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: எம்.பி., அலுவலகம், காரைக்குடி, சிறப்புரை: முன்னாள் அமைச்சர் சிதம்பரம், காலை 11:30 மணி.

நிர்வாகிகள் கூட்டம் : எம்.பி., அலுவலகம், சிவகங்கை, சிறப்புரை: முன்னாள் அமைச்சர் சிதம்பரம், மதியம் 3:00 மணி.

ரம்ஜான் சிறப்பு தொழுகை : ஈத்கா மைதானம், சிங்கம்புணரி ரோடு, திருப்புத்துார் காலை 8:00 மணி தலைமை: மாவட்ட டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலிம்.

ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஈத்கா பள்ளி மைதானம் அருகே, மதுரை ரோடு, சிவகங்கை, காலை 8:30 மணி.

Advertisement