பெண் தற்கொலை
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் 55. பால் வியாபாரம் செய்து வருகிறார். மது பழக்கம் உடையவர். இவரது மனைவி காளியம்மாள் 45, நாகராஜிடம் மது பழக்கத்தை விடுமாறு அறிவுறுத்தியுள்ளார். நாகராஜ் கேட்கவில்லை
இதனால் மன வேதனையில் காளியம்மாள் இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்தார். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்த காளியம்மாள் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காதல் மனைவி வெட்டிக் கொலை; சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்
-
நடத்தையில் சந்தேகம் அடைந்து காதல் மனைவி வெட்டிக் கொலை: திருவெண்ணெய்நல்லுார் அருகே கணவர் கைது
-
தகராறை தடுத்த பெண் கொலை
-
போதையில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது
-
56 காஸ் சிலிண்டர்கள் சீர்காழி அருகே பறிமுதல்
-
ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
Advertisement
Advertisement