சென்னை: இன்று இனிதாக பகுதிக்கு 

ஆன்மிகம்

கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்

ராம நவமி உற்சவத்தின், நான்காம் நாளில் ராம பிரான், நாக வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உத்சவம், இரவு 7:00 மணி. இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

பொது

நுால் வெளியீட்டு விழா

தாமரை பிரதர்ஸ் வெளியிடும், 'ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி மதுரமாலை' நுால் அறிமுகம், காலை 10:00 மணி. இடம்: பாரதிய பவன், மயிலாப்பூர்.

Advertisement