திருட்டு வழக்கு கைதி குற்றவாளியாக அறிவிப்பு
எருமப்பட்டி:எருமப்பட்டி
போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட அலங்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்
குமார், 34. இவர் மீது எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 2023ல்
திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்
வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், குற்றவாளி குமார்
விசாரணைக்காக, தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக
இருந்து வருகிறார். இதனால், இவரை தேடப்படும் குற்றவாளியாக
நீதிமன்றம் அறி-வித்ததை தொடர்ந்து, வரும், 29க்குள் நீதிமன்றத்தில்
ஆஜர்ப-டுத்த வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே, இவரை பார்த்தால் பொது மக்கள் போலீஸ் ஸ்டேஷ-னுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக்கொலை; இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு
-
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
-
நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
-
சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
-
மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை
-
'போக்சோ' குற்றங்கள்
Advertisement
Advertisement