ஆம்புலன்ஸ் ஊழியருக்கு வழிமுறை
ஈரோடு:தேர்தல்
நேரத்தில், 108 அவசர கால ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பின்பற்ற வேண்டிய
வழிமுறை குறித்து, தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரை:
ஆம்புலன்ஸில்
உள்ள மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், இதர உபகரணங்கள், ஆவணங்கள்
தவிர வேறு எந்த பொருட்கள், சாதனங்கள் வைத்து கொள்ளக்கூடாது.
அவசர
சேவையில் ஈடுபட்டிருக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்-களில் அனுமதி இன்றி
எந்த நபரும் ஆம்புலன்ஸில் ஏற அனும-திக்கப்பட மாட்டார்கள். போலீஸ்
அதிகாரி கள், தேர்தல் கண்கா-ணிப்பாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ்களை
ஆய்வு செய்ய, ஆவணங்களை சரி பார்க்க அனுமதிக்கப்படுவர்.
அவசர
கால சேவை நேரங்களில் நோயாளி, நோயாளியுடன் இருவர், மருத்துவ ஊழியர்
மட்டும் அனுமதிக்கலாம். தேர்தல், பிரசார பொருட்கள் உள்ள இடங்களில்
அவசர சேவை வாகனங்-களை நிறுத்திக்கூடாது. நிர்வாக முன் அனுமதி இன்றி
நோயா-ளியின் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதிக்கக்கூடாது.
இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க தவறினால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும், இவ்வாறு அறிவுரை வழங்-கப்பட்டுள்ளது.
மேலும்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
-
நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
-
சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
-
மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை
-
'போக்சோ' குற்றங்கள்
-
தேர்தல் பணிக்கு இடையூறு : பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'