கரூர் சாலைகளில் கானல் நீர்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்: கோடைகாலத்தையொட்டி, கரூர் தேசிய நெடுஞ்சாலைகளில் கானல் நீர் தென்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படு-கின்றனர்.


தமிழகத்தில், கோடைகாலம் தொடங்கிய நிலையில் திருப்-பத்துார், ஈரோடு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில் உள்ளது. கரூரில், நேற்று, 100.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. கரூர் நகரை சுற்றி, மதுரை, சேலம், திருச்சி, கோவை ஆகிய பகுதிக-ளுக்கு நெடுஞ்சாலைகள் செல்கின்றன.
அதில், கோடை வெயில் காரணமாக, கானல் நீர் ஆங்காங்கே தென்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்-ளாகி
வருகின்றனர்.

Advertisement