தொகுதி பங்கீட்டில் தமாகாவுக்கு அதிருப்தியா? பரவிய வதந்திக்கு ஜிகே வாசன் முற்றுப்புள்ளி
சென்னை: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அலுவலகத்திற்கு ஜிகே வாசன் செல்லாததால் அதிருப்தியா என்ற கேள்வி எழுந்தது. தேஜ கூட்டணியில் தமாகாவுக்கு எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது என ஜிகே வாசன் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., பா.ஜ., அ.ம.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், அ.தி.மு.க., பொது செயலாளர் இபிஎஸ் ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு இறுதியானது.
பா.ஜ., தரப்பில், மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அலுவலகத்திற்கு ஜிகே வாசன் செல்லாததால் அதிருப்தியா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 24) ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நேற்று இரவு, நான் சென்னையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தேன். நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில், தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு ஜிகே வாசன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (15)
M Ramachandran - Chennai,இந்தியா
24 மார்,2026 - 19:07 Report Abuse
காரம் போன போடி மட்டை தூக்கி எரியாமல் வைத்துள்ளார்கள். அதுவெ அதிருஷ்டம். தீ முக்கா கூட்டணியில் திருமா ஒரு தொங்கு சதை. இவர்கள் கூட்டணியிலும் ஒரு தொங்க்கு சதை. 0
0
Reply
Vasan - ,இந்தியா
24 மார்,2026 - 16:53 Report Abuse
திரு வாசன் அவர்கள் 3 தொகுதிகளிலும் அவரே போட்டியிட்டு வெற்றி வாகை சூட வேண்டும், நலிந்து தொய்ந்து உள்ள மூப்பனார் சமூகத்தை மேம்படுத்த வேண்டும். 0
0
Reply
Mario - London,இந்தியா
24 மார்,2026 - 13:13 Report Abuse
ஒரே ஒரு வேட்பாளர் வரார் வழிவிடுங்கோ 0
0
Reply
Arasu - OOty,இந்தியா
24 மார்,2026 - 12:33 Report Abuse
அப்பா பேரை கெடுக்க வந்த பிள்ளை 0
0
Reply
Raja k - ,இந்தியா
24 மார்,2026 - 12:28 Report Abuse
உங்களுக்கு எதுக்கு மூனு கொடுத்தாங்க? ஒரு தொகுதியில் கூட நின்று வெற்றி பெற ஆள் இல்லாத உங்களுக்கெண்லாம் மூனு சீட்டா? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
24 மார்,2026 - 12:24 Report Abuse
3 அதிகம் இதில் நிற்க வைக்க ஆட்கள் தேடவேண்டி இருக்கு என்று அவர் கஷ்டம் அவருக்கு தெரியும் 0
0
Reply
kulanthai kannan - ,
24 மார்,2026 - 12:20 Report Abuse
இவருக்கு ஒரே ஒரு சீட், அதுவும் இவரே போட்டியிட்டால் தான் என்று கண்டிஷன் போடவேண்டும். 0
0
Reply
Ramesh s - ,இந்தியா
24 மார்,2026 - 11:22 Report Abuse
தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களை, அதை பஇர் சைக்கிங்கிறவர்க்கு கொடுக்கின்ற குடும்பம் . 0
0
Reply
Anvar - Singapore,இந்தியா
24 மார்,2026 - 11:09 Report Abuse
இவரு யார் நான் பார்த்ததே இல்லை? இன்னைக்கு தான் பார்க்கறேன் 0
0
EagleEye - ,இந்தியா
24 மார்,2026 - 11:28Report Abuse
நீங்கள் கண்ணை மூடி கொண்டால் இந்த உலகம் இருண்டுவிடாது ... 0
0
duruvasar - indraprastham,இந்தியா
24 மார்,2026 - 11:45Report Abuse
இவர் வருடத்திற்கு ஒரு முறை போட்டுகொண்டு கஞ்சி குடிக்கும் கும்பலில் இருந்திருக்கமாட்டார். அதனால்தான் பார்க்கமுடியாமல் போயிருக்கும் . 0
0
Kumar Kumzi - ,இந்தியா
24 மார்,2026 - 12:02Report Abuse
கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இவரை பற்றி தெரிய வாய்ப்பில்லை 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
24 மார்,2026 - 16:32Report Abuse
அவுரை பாக்குற அளவுக்கு ஒர்த் இல்லை. 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
24 மார்,2026 - 10:57 Report Abuse
சொத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே கச்சி நடத்துறவரு எங்க அண்ணன்.. போபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் சிறப்பாகச் செயல்பட்டதால் போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டது என்கிற முத்தை உதிர்த்தவர் ..... காங்கிரசில் இருந்த பொழுது .... 0
0
ponssasi - chennai,இந்தியா
24 மார்,2026 - 11:33Report Abuse
ஒரு கம்பனியில் தொழிலாளியாக வேலைசெய்யும் முதலாளி செய்கிற தவறுகளுக்கு எல்லாம் முட்டு கொடுத்துதான் ஆகவேண்டும். இது அனைத்து கட்சிக்கும் பொருந்தும் 0
0
Reply
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
Advertisement
Advertisement