ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
வாழப்பாடி: வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. ஏராளமான விவசாயிகள், 192 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். குவின்டால் ஆர்.சி.எச்., ரகம், 6,699 முதல், 8,261 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 7,999 முதல், 10,009 ரூபாய், கொட்டு ரகம், 3,999 முதல், 5,989 ரூபாய் வரை விலை போனது.
இதன்மூலம், 5.20 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம், 310 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு, 8.40 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், இந்த வாரம், வரத்து, விற்பனை சரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லிக்கு ராஜா மோடி; தமிழகத்திற்கு 'கிங்' பழனிசாமி
-
சட்டசபைக்கு போட்டி; திருமா திட்டம் என்ன?
-
எங்களை பார்த்தா பைத்தியமா தெரியுதா? நா.த.க., சீமான் ஆவேசம்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
Advertisement
Advertisement