12 வி.ஐ.பி., தொகுதிகளை கூட்டணிக்கு தள்ளிவிட்ட அ.தி.மு.க.,
சென்னை: தொகுதி பங்கீட்டில், தி.மு.க., அமைச்சர்களின் தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க., தள்ளி விட்டுள்ளது.
அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி, ஐ.ஜே.கே.,வுக்கும்; சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகள் த.மா.கா.,வுக்கும்; அமைச் சர்கள் சுப்பிரமணியனின் சைதாப் பேட்டை, டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி ஆகியவை அ.ம.மு.க.,வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன .
மேலும், பெரியகருப்பனின் திருப்பத்துார், அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்துார், மனோ தங்கராஜின் பத்மநாபபுரம், நாசரின் ஆவடி, வேலுவின் திருவண்ணாமலை என ஐந்து அமைச்சர்களின் தொகுதிகளும், சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியும் பா.ஜ.,வுக்கு தரப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து (20)
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
26 மார்,2026 - 19:33 Report Abuse
பதிலுக்கு திமுக எடப்பாடி எதிராக டம்மி வேட்பாளரை நிறுத்தும் அல்லது கூட்டணிக்கு தள்ளிவிடும். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
26 மார்,2026 - 16:51 Report Abuse
பல கடைகளில் ரொம்பவே பேரம் பேசினால் பழைய தேறாத சரக்கை தலையில் கட்டிவிடுவார்கள். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
26 மார்,2026 - 16:51 Report Abuse
பி டீம் என்பதன் பொருள் இது தான். ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும் ஆனால் ஈயம் காலியும் ஆக கூடாது. சீட் கொடுத்த மாதிரியும் இருக்கணும். ஆனா பிஜேபி இங்கே வேர் ஊன்ற கூடாது என்ற நல்ல எண்ணத்தில் செய்த செயலாகவே தெரிகிறது. உள்குத்தில் திராவிட கட்சிகள் 90 வருட அனுபவம். 0
0
Reply
anbu suresh - ,இந்தியா
26 மார்,2026 - 15:54 Report Abuse
முதல்ல உன்ன மாதிரி பொறம்போக்கு ஒளிஞ்சாதான் நாடு நல்லா இருக்கும் 0
0
Reply
ராஜ் - ,
26 மார்,2026 - 15:16 Report Abuse
பங்காளி பாசம் 0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
26 மார்,2026 - 11:35 Report Abuse
சாதாரண பொதுஜன மக்களே.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டு திராவிஷ கட்சிகளும் நடத்தும் காட்சிகள் நன்கு கவனித்துப்பாருங்கள். இரண்டு திராவிஷா கட்சிகளும் பரம விரோதிகள் போன்று திரையில் ஒருவருக்கு ஒருவர் திட்டிக் கொள்வார்கள்.. திரை மறைவில் இரண்டுமே ஒன்னுக்குள் ஒன்னு.. இவர்களின் இருவரின் குறிக்கோளில்.. நாம் இருவர் மட்டுமே இருந்தால்தான் தொடர்ந்து மாற்றி மாற்றி கொள்ளை அடிக்கமுடியும்.. உள்ளே இன்னொரு கட்சியை மூன்றாவதாக வளரவிட்டுவிடவே கூடாது என்ற அடிப்படையில்தான் இவர்களின் செயல் இருக்கும்.. இவர்கள் இருவரையும் நம்பி வாக்களிக்கும் மக்கள் தொடர்ந்து ஏமாளிகளாக இருக்கிறார்கள்.. இந்த இரண்டு திராவிஷா கட்சிகளுமே ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு நல்லது.. 0
0
Reply
மலர்கொடி - ,
26 மார்,2026 - 11:03 Report Abuse
திராவிட பங்காளிகள் ரகசிய கூட்டணி....பாஜக பரிதாபம். 0
0
PATTALI - chennai,இந்தியா
26 மார்,2026 - 12:57Report Abuse
பா ஜ க எப்போதுமே நேர்மையாக கடிக்கும் நல்ல பாம்பு. அவர்களின் டில்லி ஆட்டத்தை பொறுத்திருந்து பாருங்கள். தப்பிக்கவே முடியாது.அதுதான் வரலாறு. 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
26 மார்,2026 - 10:56 Report Abuse
எடப்பாடி எனும் மனிதனை விழுது எனவும் தாண்ட முடியவில்லை, பாம்பு என்றும் நிற்கமுடியவில்லை, எட்டப்பனாகிவிடுவானோ என்று பயமா இருக்கு 0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
26 மார்,2026 - 10:44 Report Abuse
அமித்ஷா எடப்பாடியை டில்லிக்கு அழைத்து அழைத்து பேசி பாஜக க்கு என்ன சாதகம் என்று புரியவில்லை.. சென்னையில் ஒரே ஒரு சீட்டு.. கோவையிலும் ஒரே ஒரு சீட்டு.. அதுவும் வானதி சீனிவாசனுக்கு தொகுதி மாற்றித்தான் குடுத்து இருக்கிறார்கள்.. அண்ணாமலைக்கு கேட்ட சிங்காநல்லூர் சீட்டு கிடையாது.. 12 வி ஐ பி தொகுதிகளிலும் திராவிஷம் பணத்தை வெள்ளமாக பாயச்செய்யும். அதிமுக வாக்குகள் கூட்டணி கட்சியினர் நிற்கும் தொகுதிகளில் என்றுமே திராவிஷத்திற்குத் தான் செல்கிறது. மொத்தத்தில் பாஜக ஜெயிக்கக்கூடாது என்பதற்காக நடந்த பங்கீடு மாதிரி இருக்கிறது. இது என்ன அரசியல் சாணக்கியமோ..??? 0
0
Reply
Rajasekar - Bangalore,இந்தியா
26 மார்,2026 - 10:00 Report Abuse
இதற்காகதான் அண்ணாமலை அவர்களை எடப்பாடி கழட்டி விட்டார்... 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
தி.மு.க., வேட்பாளர் கோபால் முத்தமிழ் நகரில் ஓட்டு சேகரிப்பு
-
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தேத்தாம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பு
-
4 என்.ஆர்.காங்., நாராயணசாமிக்கு உழவர்கரையில் உற்சாக வரவேற்பு
-
5 முதல்வரின் சாதனைகளை கூறி பாகூரில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
ரவுடியை கொலை செய்ய திட்டம் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது
-
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
Advertisement
Advertisement