டூவீலர் திருட்டு
சிவகங்கை:சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர் ஜானகி 42. இவரது மகன் தொழிற்பேட்டையில் உள்ள வாட்டர்கேன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி செய்கிறார்.
ஜானகி பெயரில் உள்ள டூவீலரை அவரது மகன் பயன்படுத்தி வந்தார். மார்ச் 26 இரவு 9:00 மணிக்கு தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு துாங்க சென்றார். மார்ச் 27 காலை 5:30 மணிக்கு எழுந்து பார்த்தபோது டூவீலரை கானவில்லை.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லிக்கு ராஜா மோடி; தமிழகத்திற்கு 'கிங்' பழனிசாமி
-
சட்டசபைக்கு போட்டி; திருமா திட்டம் என்ன?
-
எங்களை பார்த்தா பைத்தியமா தெரியுதா? நா.த.க., சீமான் ஆவேசம்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
Advertisement
Advertisement