சங்கராபுரம் தொகுதியில் கூடுதலாக 40 ஓட்டுச்சாவடிகள்
சங்கராபுரம்: சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் கடந்த தேர்தலில் இருந்ததை விட கூடுதலாக 40 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் கடந்த தேர்தல் வரை 300 ஓட்டுச்சாவடி மையங்கள் மட்டும் இருந்தது. வாக்காளர்கள் வசதிக்காக வரும் சட்டசபை தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் கூடுதலாக 40 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு
-
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
-
தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
-
38,000 டன் எரிபொருள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை
-
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை
-
3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு
Advertisement
Advertisement