சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்:

* பிரமோத்ஸவம்: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு பூஜை மாலை 6:00 மணி மகா விஷ்ணு அலங்காரம் கருட சேவை இரவு 7:00 மணி.

* பங்குனி உத்திர விழா: கல்யாண சுப்பிரமணியர் கோயில் கைலாசநாதபுரம் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி.

* பங்குனி முளைப்பாரி விழா: முத்து மாரியம்மன் கோயில் கோட்டூர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி மாலை 5:00 மணி .

* பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: கவுரி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி.

* பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி.

* பிரதோஷ பூஜை: பழம்பதிநாதர் கோயில் வெளிமுத்தி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6 30 மணி நந்தி பூஜை மாலை 4:30 மணி.

* சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.

பொது:

* கல்லூரி நாள் விழா: சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை, காலை 10:00 மணி

////


*சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30 மணி.
*சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில்,

திருப்புவனம்,காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி.

*சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.

*சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.

////

Advertisement