அன்னதானம் வழங்கல்
திண்டிவனம்: திண்டிவனம் நெல்மண்டி கண்ணன் யாதவ் மனைவி சாந்தா அம்மாள் நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, விழுப்புரம் மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து: அர்ச்சகர் காயம்
-
சத்தமில்லாமல் பின்தொடரும் இதய பாதிப்பு :அலட்சியம் வேண்டாம் மருத்துவர்கள் எச்சரிக்கை
-
கிரைம் கார்னர்: பெயின்டரை கல்லால் தாக்கியவர் கைது
-
வீட்டில் பதுக்கி ரூ.1.20 கோடி பறிமுதல்
-
தேனுபுரீஸ்வரர் கோவில் பங்குனி விழா துவக்கம்
-
ஆன்லைனில் பட்டுக்கூடு ஏலம்; விவசாயிகளுக்கு நல்ல லாபம்
Advertisement
Advertisement