அனல் பறக்கும் களம்; இன்னும் 24 நாட்கள் தான்; இன்றைய (மார்ச் 30) தினமலர் தேர்தல் களம்!

1


நமது சிறப்பு நிருபர்



தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (மார்ச் 30) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...

* திமுகவில் பெரியண்ணன்கள் ஆதிக்கம்

* ஜோதிடர் எச்சரிக்கையால் ஜகா வாங்கும் அண்ணாமலை

* இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?

* திமுகவில் சீட் பெற குண்டம் இறங்கிய கிறிஸ்துவ வேட்பாளர்

* சொன்னவை; செய்யாதவை; ஊரக வளர்ச்சி துறையில் அறிவித்து செயல்படுத்தாத திட்டங்கள்.

* கொளஞ்சியப்பா, கொளுத்திட்டியேப்பா

* மக்கள் மனசுல யார்?

* விவசாயிகளுக்கு பம்பு செட்; அள்ளி விட்ட ஸ்டாலின்

* தூய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய திமுக

* கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்

* விஐபி தொகுதி; முதுகுளத்தூரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்

* சொந்த சின்னமா; உதய சூரியனா?

கமென்ட் செய்யுங்கள்!

செய்தியை படித்து உங்களது கருத்துகளை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்…

Advertisement