பறக்கும்படை சோதனையில் ரூ.56 ஆயிரம் பறிமுதல்
தொண்டாமுத்தூர்: சட்டசபை தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவாணி மெயின் ரோடு, மாதம்பட்டியில், பறக்கும் படை அலுவலர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சிங்காநல்லூரை சேர்ந்த செந்தில்குமாரிடம் சோதனை நடத்தப்பட்டது. உரிய ஆவணங்களின்றி, ரூ.56 ஆயிரம் கொண்டு செல்வது தெரிந்தது. பணத்தை பறக்கும் படையினர், பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
Advertisement
Advertisement