சூதாடிய 9 பேர் கைது
கூடலுார்:கூடலுார் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கூடலுாரை சேர்ந்த காசிமாயன் 47, பிரபு 40, வீரணன் 47, செல்வேந்திரன் 53, கருப்பத் தேவர் 61, முத்து கருப்பன் 74, பரமசிவம் 60, வெங்கடேசன் 40, சிவகுரு 61, ஆகிய 9 பேரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
-
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்
-
என்.ஆர்.காங்., வேட்பாளர் பாகூரில் ஓட்டு சேகரிப்பு
-
தொகுதி மக்கள் என்னை எளிதாக சந்திக்கலாம் மங்கலம் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் உருக்கம்
Advertisement
Advertisement