கும்பாபிஷேகம்

எரியோடு:அய்யலுார் ரோடு மங்களாம்பிகை மகாலிங்கேஷ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 5 ஆம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி இரு கால பூஜைகள் நடந்தன.

காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement