மாரியம்மன் கோவிலில் மறு பூஜை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில் மறுபூஜை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள மைதானம் மாரியம்மன் கோவிலில், குண்டம் விழா கடந்த மாதம், 17ம் தேதி துவங்கியது. 24ம் தேதி கம்பம் நடுதலும், 26ம் தேதி கொடியேற்றமும் நடந்தது. 31ம் தேதி குண்டம் இறங்கும் வைபவம் நடந்தது. 1ம் தேதி அம்மன் தேரோட்டமும், இரண்டாம் தேதி அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று மதியம் மறுபூஜையும், அன்னதானமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
Advertisement
Advertisement